அவுஸ்ரேலியா செல்லும் கனவு கடல் நடுவில் கலைந்து போகும்!

நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரிய ஒருவர் அவுஸ்ரேலியாவுக்கு குடியேற வழியொன்றைத் தேடுகின்றீர்களா? அதற்காக அவர் தெரிவுசெய்திருப்பது வியாபாரிகளால் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுசெல்வதாகக் கூறும் மோசடியையா? அப்படியாயின் நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள். இதுவரை அவர்களுடன் அவுஸ்ரேலியாவுக்கு படகில் சென்ற எவரும் அங்கு காலடி எடுத்து வைத்ததில்லை. மேலும் அவர்கள் உருவாக்கித்தரும் கனவுக் கோட்டை அந்த படகுப் பயணத்தில் இல்லை. நீங்கள் இலட்சக்கணக்கில் பணம் செலவழித்துஇ சொத்துக்களை அடகுவைத்து, ஊர் உலகிற்கு கடனாளியாகி அவுஸ்திரேலிய கனவின் … Continue reading அவுஸ்ரேலியா செல்லும் கனவு கடல் நடுவில் கலைந்து போகும்!